Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 512

Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 514

Karma
Top » Temples »

இமயமலையில் உள்ள திருத்தலங்கள் »
 
style="padding-left:0px;padding-right:0px;" >
Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 512

Deprecated: preg_replace(): The /e modifier is deprecated, use preg_replace_callback instead in /home/karmaor/public_html/libraries/joomla/filter/filterinput.php on line 514

03. தேவ பிரயாகை
 
03. தேவ பிரயாகை

ரிஷிகேசத்திலிருந்து தேவப்பிரயாகை 70 கி.மீ. தேவப்பிரயாகை (புனித கங்கை நதியின் உற்பத்தி ஸ்தானம்) தேவப்பிரயாகை உத்தரகண்டத்தில் மிகவும் ஒரு முக்கியமான இடமாகும். சடோபந்திலிருந்து அலக்நந்தாவும் கௌமுகியிலிருந்து பாகீரதியும் இந்த இடத்தில் ஒன்று சேர்ந்து கங்கையாகிறது.

யாத்ரீகர்கள் இந்த சங்கமத்தில் ஸ்நானம் செய்வதற்கு மிகவும் பிரியப்படுவார்கள். இந்த இடத்தில் தான் ஸ்ரீ ரகுநாத் கோவில் இருக்கிறது. தேவப்பிரயாகையில் பிண்டஸ்ரார்த்தம் செய்வது ஹிந்துக்களுக்கு விஷேசம். அலக்நந்தா கரையோரமாக உள்ள பாதையில் பகவான் மலேதா கீர்த்திநகர் வழியாக சென்று 35 கி.மீ தொலைவில் உள்ள ஸ்ரீநகரை அடையலாம்.

கங்கையின் வலது கரையில் உள்ள பாதை மோட்டார் கார்கள் போன்ற வாகனங்கள் செல்லவும் இடதுபுறம் உள்ள பாதை பாதசாரிகள் செல்லவும் ஏற்றவை. ரிஷிகேஷ் குலார்சட்டி சேமல்ச்சட்டி பியாஸ்காட் மற்றும் உம்ராசு என்ற இடங்களின் வழியாக ஹரித்துவாரிலிருந்து தேவபிரயாகை 94 கி.மீ தூரம்.

Tell a Friend
Print Frindly View

© Copyright 2017 Karma.org.in, Powered by Brilliant ID Systems
Best Viewed in IE 7, FF3, Safari 3.1